மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவரும், ஆசிரியர்- வவுனியா மத்திய விஞ்ஞான பீடம், உப அதிபர்- ஏழாலை மகா வித்தியாலயம்
வயது 368 மார்ச், 1980 – 26 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Elalai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவகணேசன் அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இலங்கை போக்குவரத்துச் சபை), சிவயோகம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவாநந்தினி(ஜெர்மனி), சிவமாலினி(பிரான்ஸ்), சியாமளா(இலங்கை), பத்மினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஏழாலை அத்தியோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாகியப்புல வீதி,
ஏழாலை வடக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

