மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
வயது 434 ஏப்ரல், 1977 – 30 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி, Mendrisio
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Mendrisio(TI) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ஞானகுமார் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Mendrisio(TI) இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தேவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெசராசசிங்கம், மோகனறம்பை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிஷாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
செளமித் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவகுமாரன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாலதி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ககிர்தான், லக்சியா, சந்திகா, சஞ்சித் ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், இரத்தினம், வேலுப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து, தங்கமுத்து(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

