மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் குணபூஷணியம்மா
வயது 7127 ஆகஸ்ட், 1948 – 1 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் குணபூஷணியம்மா அவர்கள் 01-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பூமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா சகுந்தலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம்(மணியம் மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிமாறன், மாவீரர் மணிவர்மன்(கப்டன் ஜேம்ஸ்), மற்றும் உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதசாமி, முத்துவேலு மற்றும் நாகபூஷணியம்மா, இலட்சுமிகாந்தராசா, சூரியகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி, செல்வச்சந்திரன், மகிதாசினி, ஒளிசரண் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம், இராமச்சந்திரன், சத்தியேஸ்வரி, ஜெயமலர், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினுஷா, சாருமதி, இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன், சைந்தவி, கவிஷா, வர்மினி, ஆதி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

