ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம்  கமலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசுப்பிரமணியம் கமலாதேவி

வயது 746 ஆகஸ்ட், 1945 – 13 மே, 2020

பிறந்த இடம்
கரணவாய் தெற்கு
வாழ்ந்த இடம்
கரணவாய் தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வெள்ளைக்குட்டி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தன்(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்வமங்களேஸ்வரி, அனித்தா, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி, இராசலட்சுமி, தங்கமுத்து, காலஞ்சென்ற இராசரத்தினம், துரைராசா, லீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கவிசா, கட்றீனா, தருன், தர்சனா, அஸ்வின், சிரோகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.