ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி

வயது 7616 ஜூன், 1944 – 26 ஜனவரி, 2021

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு, வல்வெட்டித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வல்வெட்டித்துறையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி அவர்கள் 26-01-2021 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புச்சாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம்(T.N.S) அன்னராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(Siva Films) அவர்களின் அன்பு மனைவியும், தவமணிதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரட்ணேந்திரன்(கனடா), சாந்தி, சுகந்தி, நாகேந்திரன்(சுவிஸ்), தயானந்தி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலு, விக்னராஜா, குறியாகோஸ்(இந்தியா), நந்தினி(கனடா), நிம்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சுரேந்திரன், காலஞ்சென்ற வசந்தி, ஸ்ரீதர்(பிரித்தானியா), ரவீந்திரன்(சுவிஸ்), ஜெயந்தி, பிரேமேந்திரன், நாகரெட்ணம்(பிரித்தானியா), லக்கேந்தி(ஜேர்மனி), அருணேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் சின்னத் தாயாரும்,

ஜெயா, ரட்ணகுமார், சசி, யோககுரு, கோகிலா, மாலினி, சுபேஷன், காலஞ்சென்ற தர்மினி, தாரணி ஆகியோரின் சின்ன மாமியாரும்,

லோகி(பிரித்தானியா), பாஸ்கர், நித்தியா(பிரித்தானியா), கிள்ளிவளவன், கல்யாணி(கனடா), பிரதீஸ், நிரோ, கிரிஷா, சுஜிவ், கெவின், நீபன், மது(கனடா), அபிநாஸ்(கனடா), வசந்த், உத்ரா(இந்தியா), சைரா, எல்டோ(இந்தியா), அஸ்வின், நிவேதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

கவி, சபேஷன், அம்பி, சாலு(கனடா), வித்தியா, செந்தில்(பிரித்தானியா), பிரபு, திவ்வியா(அவுஸ்திரேலியா), மிரேஷ்(பிரித்தானியா), மலை மகன், தீபா, சிந்து, தீபன்(சிங்கப்பூர்), விதுஷன், மிதுனன்(ஜேர்மனி), ருளக்ஸி, கஜன், சுகந், கஸ்மிகா(சுவிஸ்), நிவேதிதா, திவ்வியன், முகிலன், லதாங்கி(பிரித்தானியா), யதுஷன்(பிரித்தானியா) ஆகியோரின் சின்னப் பாட்டியும்,

Kisor, Aaydon, Niyraah, Sanav, Abishana, Saswin, Sailesh, Akirthika ஆகியோர்களின் அன்பு பூட்டியும்,

Sobi, Yadav, Ridvick, Milan, Sajina, Aksara, Thanis ஆகியோரின் சின்னப் பூட்டியும் ஆவார்.

காலஞ்சென்ற விஜயா, யமுனா, ராமு, ராமலக்ஸ்மி, லக்ஸ்மனன், நந்தகுமார், முருகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னாரின் பூதவுடல் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜயரத்ன மலர்ச்சாலையில்( 2B, Elvitigala Mawatha, Colombo-08) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-01-2021 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.