மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் சிவரூபன்
Ontex Clothing முகாமையாளர்
வயது 4114 மே, 1974 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தன்கேணி டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவரூபன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்தமி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவநந்தினி, சிவகணேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குணராஜா, சுமதினி, சுபாஜினி, சுகந்தி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வசந்தகுமார், செல்வகுமார், அஜந்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,
குபேதினி, நிவேதினி, துகிரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிஜா, அரூஷன், அஸ்வின், கீர்த்திகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

