10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்ரமணியம் மனோன்மணி
வயது 8230 ஆகஸ்ட், 1929 – 10 ஜூன், 2012
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்ரமணியம் மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்அம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
உன் மடியே சொர்க்கமம்மா
உலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்பொய் அம்மா
இதை உணர்ந்தவர் வாழ்வில்
துன்பமது நெருங்காதம்மா
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்ஆறாது
ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

