மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் சிவநாதன்
28 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Luton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகிலா, ஜெனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெட்டின் அவர்களின் அன்பு மாமனாரும்,
லியா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற லோகநாதன், ரவீந்திரநாதன், குருநாதன், கலா, சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகசபாபதி, தனஞ்செயன் மற்றும் தனபாலச்சந்திரன், பாலசரஸ்வதி, பாக்கியராசா, கமலாவதி, விமலாவதி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

