ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம் தம்பு சந்திரவதனா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசுப்பிரமணியம் தம்பு சந்திரவதனா

வயது 812 பிப்ரவரி, 1937 – 18 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கணேசபுரம், Vinayagapuram

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரம் ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும், விநாயகபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தம்பு சந்திரவதனா அவர்கள் 18-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

நவநீதானந்தசிவம்(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தசிவம், ஜெயந்திசிவம்(டென்மார்க்), சதாசிவம்(லண்டன்), சந்திரகாந்தி(ஜெயந்திநகர்), சந்திரமதி(மிருசுவில்), மோகனதாஸ்(ஜெயந்திநகர்), லலிதா(விநாயகபுரம்), சாந்தினி(சுவிஸ்), யோகன்(சுவிஸ்), ஈசா(விநாயகபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், சோமசுந்தரம், கந்தசாமி, தர்மசீலன் மற்றும் குலசேகரம்பிள்ளை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோமளாதேவி, சத்யப்பிரேமா, சூரியகலா, பாலசிங்கம்(சுவிஸ்), பாலசிங்கம்(மிருசுவில்), சிவராணி, மனோகரன், தயாபரன், லோகேஸ்வரி, தர்மேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சொர்ணம், பரமேஸ்வரி, பூபதி, தேவி, யோகநாயகி, மங்கையர்க்கரசி, தங்கனாச்சி, சிறிகனகராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியா, தீபன், ஆனந், அஜித், ரகித், ஜெனித், காலஞ்சென்ற பிரகாஸ், பிரதினி, ஜீவன், சதீஸ், சுரேஸ், தினேஸ், வினோதினி, உசா, நிசா, காலஞ்சென்ற ரஞ்சன், கோபி, சுகி, சுகிந்தா, சுஜீவா, நகுலா, காலஞ்சென்ற கீதா, மனோ, மாறன், சுதன், சரண், தட்சா, திக்சா, சர்மிலன், வானு, அபினாஸ், அர்ஜூன், தர்சன், மயூரன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகாலட்சுமி, சியான், கவிஸ், ஹரிஸ், சேரன், மாறன், தனுஸ், திசானா, ஜயானா, நீதன், நேத்ரா, யாழிசை, துவாரகன், விகாஷ், நிதுன், ஹாசினி, ஹர்சா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அனந்தபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 215,
விநாயகபுரம்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.