மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுந்தரம் மகேஸ்வரி
வயது 892 மார்ச், 1927 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Burmah
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் மகேஸ்வரி அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி. கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரன், சாந்தகுமாரி, நந்தகுமார், கணேசமூர்த்தி, மகேந்திரன், சிவகுமார்(Sri), உஷாரானி, ஜீவராணி, சியாமளா, முரளீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபாரட்ணம், கண்ணபிரான், ராசா, ருக்குமணி, நித்தியேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானாம்பிகை, பாலகணபதி, கணேஸ்வரி, கலாறஞ்சினி, சகுந்தலாதேவி, லோஜினி, மனோகரன், இந்திரதாசன், அன்னலிங்கம், ஜெயந்தி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதாநிதி குணம், செந்தூர்வாசன், ஆனந்தி ரவி, ரமேஸ் சுஜிதா, வினோத் புனிதா, அசோக் லாவன்யா, கோசலா நிமலன், கவிதா சபேசன், இனியன் கீதா, தர்மா(குட்டி) கிரிஜா, கோபி ரீனி, சன்சய் சோனா, சயந்தன் டயானா, யாழினி சதீஸ், சம்ஜீத், புருசோத், ஜீவன்(சுதர்சன்) விந்தியா, சுபா, நந்தினி, டர்சிலா, டவீனா, மேனகன், மிதுனன், மிதுஜன், பிரவீணா, பிரகாந், மகிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காவியா, சயனன், ஓவியா, அபிநயா, நிவஜிதா, நிவர்ஷன், நிருஷன், தனுஸ்கா, ரஸ்வின், அஸ்வத், மாயா, ஆத்மிகா, பிரியன், றிஷா, சாரு, பிருந்திகா, அக்ஷியன், ஜனோஜன், செயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

