மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவதர்சினி சிவதாஸ்
வயது 291 அக்டோபர், 1986 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இறக்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவதர்சினி சிவதாஸ் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்லத்துரை, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவதாஸ் சர்க்குனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கபில்(பிரான்ஸ்), யாழி(இலங்கை), டிலானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாருலதா(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
புஸ்பராணி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(இலங்கை), உருத்திராணி(ஜெர்மனி), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
சதானந்தம்(இந்தியா), உதயகுமார்(நெதர்லாந்து), விசயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற ஜேக்குமார், ராஜகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

