மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவதாசன் கருணானந்தன்
வயது 5327 செப்டம்பர், 1964 – 7 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் கருணானந்தன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருணானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
றொசாந், நிசாந், கெளதம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகுலதாசன், சண்முகதாசன், காலஞ்சென்ற சுகுணதாசன், பிறேமதாசன், ஜோதிதாசன், கலையரசி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Jade அவர்களின் அன்பு மாமனாரும்,
பத்மறாணி, தேவிகா, தயாநிதி, சித்திரா, பாலகோபாலன், இந்திரன், விஜிதா, சுகிதா, காலஞ்சென்ற இளங்கீரன், புனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகராஜன், தீபாகரன், திலகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
Carter, Cason ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

