1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவவதனி பிரகலாதன்
19 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவவதனி பிரகலாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
எம் அன்பிற்கு மலர் தூவிமலர்
பாதம் வணங்குகின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
With roots in Delft Island she was born in Kilinochchi. She attendedMuruganantha College and was a Primary School Teacher, adored by herstudents and faculty.
Family and friends were Sivavathani’s passion and happiness. She wasnurturing and kind to anyone who crossed her path and took pride in nursinglife and joy into her children and family. Sivavathani had several hobbies,with an unmatched “green thumb”. Sivavathani loved without condition andgave without expectation. She loved the Lord and was loyal, steadfast andunwaveringly faithful. God loved Sivavathani and she loved Him!
முழுக் கதையையும் வாசிக்க
Her compassionate heart and gentle soul weaved through the lives of manyand her fierce strength and resilience will forever be her legacy.
Some women fear the fire, but Sivavathani simply became it.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

