ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி

வயது 5919 ஏப்ரல், 1963 – 12 ஜூன், 2022

பிறந்த இடம்
களுவாஞ்சிக்குடி
வாழ்ந்த இடம்
களுவாஞ்சிக்குடி, Vancouver

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சௌந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற துரைசாமி, மீனம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவயோகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கேஷாந்த், நிரோஷாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திரிலோச்சனா அவர்களின் அன்பு மாமியாரும்,

பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், கமலாம்பிகை(ராணி), பரமேஸ்வரி, மங்கையற்கரசி, கிருபைராணி(உதயா), கமலேஸ்வரி(கோமளா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாவதி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், ஞானசிங்கராஜா மற்றும் சிவஞானசேகரம்பிள்ளை, சுரேஷ், ஞானம்பாள், சுந்திரவேலுப்பிள்ளை, குமாரவேலுப்பிள்ளை, சுந்திரவடிவப்பிள்ளை(பிரான்ஸ்), சந்திரசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பெஸில்ராயன், அனுராதா சுபத்ரா, மீனலோஜினி, சந்திரவதனி(பிரான்ஸ்), மஞ்சுளா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

பிரியதர்ஷன்(லண்டன்), தட்சாயினி, கிருஷோத்மன்(பிரான்ஸ்), சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கீர்த்தனன் சங்கீர்த்தன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

முகுந்தன், ருக்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபியா, லிகாஷ் , எய்டன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஷ்ருதி, ஷ்வாதி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

விஜே குமார் , ராஜலக்ஷ்மி அவர்களின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Address:
3552 Victoria dr,
Unit 41,
Coquitlam.

பிற அறிவித்தல்கள்

  1. 22 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.