1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன்
வயது 657 நவம்பர், 1954 – 25 மார்ச், 2020
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்ஷணாமூர்த்தி மஹாலட்சுமி தம்பதிகளின் புதல்வியும் ஆவார்.
சிந்தை கலங்கி சிந்திடும் விழிநீருடன்
எம் சகோதரியே உனைத் தேடுகிறோம்!
ஆண்டொன்று சென்றாலும்
ஆறவில்லை நம் நெஞ்சம்
அன்பான எம் உடன்பிறப்பே
அவனி விட்டு ஏன் சென்றாய்?
உந்தன் நினைவுகள் மலராகி
உதிரும் கண்ணீர்த்துளிகளை மாலையாக்கி
இறைவன் பாதங்களில் காணிக்கையாக்குகிறோம்!
உன் ஆத்மா சாந்தியடையட்டும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
— சகோதரர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

