மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொக்கலிங்கம் சேதுராம்
வயது 6521 அக்டோபர், 1952 – 2 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சேதுராம் அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், பராசக்தி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணேசன் கமலாம்பாள்(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்பிரகாஷ், ஹரிபிரசாந், அஸ்வினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தாதேவி(ஐக்கிய அமெரிக்கா, இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு), புஸ்பராஜா(பிரான்ஸ்), ஜெயந்தா(லண்டன்), ஜீவகாந்தன்(இந்தியா), சிவபாலன்(லண்டன்), தீபகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாக்கியநாதன்(ஐக்கிய அமெரிக்கா, இளைப்பாறிய தொழில் நுட்பவியலாளர்- யாழ்ப்பாணம்), குமாரகௌரி(பிரான்ஸ்), விஜேந்திரன்(லண்டன்), நாகஜோதி(இந்தியா), குணஜா(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ராஜேந்திரா(இளைப்பாறிய பிராந்திய முகாமையாளர் ஹட்டன் நஷனல் வங்கி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமஜா சுகஸ்தன்(டயானா- ஐக்கிய அமெரிக்கா), அபிஷாந்(லண்டன்), பிரணவன், சிந்துஜா செந்தூரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரங்கி, சௌமிகாந், சாரங்கன், கௌரிசாந், மிதுஷா(பிரான்ஸ்), இனியன்(இந்தியா), ஹஜானி, சாதனா, அனோஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நின்மலா ராஜேந்திரா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஷிவானி, ஷிவோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
15, Bellamy Drive,
Stanmore,
HA7 2DD
UK
Unter dem Berg 16
87600 Kaufbeuren
Germany
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

