ஆறுதல்

மரண அறிவித்தல்

சொக்கலிங்கம் சிதம்பரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சொக்கலிங்கம் சிதம்பரநாதன்

வயது 8411 ஆகஸ்ட், 1935 – 23 மார்ச், 2020

பிறந்த இடம்
மாத்தளை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிதம்பரநாதன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் செட்டியார், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும்,

யேசுவதியாள் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கிளென் செல்வராஜ்(நோர்வே), லெவின் ரவிச்சந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம், சங்கரலிங்கம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பானுமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்ரூ ஜெரி, அனிதா கிரிஸ்னி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில்(லோட்டஸ் ரூம்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.