மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொக்கலிங்கம் தயாழன்
வயது 4625 மே, 1972 – 30 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Rorschach
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் தயாழன் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சொக்கலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
மான்சி, யனித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், முகுந்தன், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, தீபன், சத்தியா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

