மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமபாலன் பிரதீபன்
Senior Database Administrator Woolworths Group- மின் இலத்திரனியல் பொறியியலாளர்
வயது 4727 ஜூன், 1973 – 23 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, கொழும்பு, Abu Dhabi, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, Abu Dhabi, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமபாலன் பிரதீபன் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், சோமபாலன் நவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரராஜன் லிங்கேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
விகேஷ், விதுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபா, பிரபதர்ஷி, மதனசுஜா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோமளேஸ்வரன், விக்னேஸ்வரன், ரமேஸ்வரன், ஜென்சி, சுஜிதன், அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரிஷிபன், தருணியா, சந்தனு, யாதனா, லோஷன், ஷாகரி, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ருக்ஷயன், துவிக்ஷயன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Covid-19 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

