மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமலிங்கம் பவளம்மா
வயது 7810 ஆகஸ்ட், 1938 – 6 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- அராலி, உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உடுப்பிட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமலிங்கம் பவளம்மா அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம், விசாலாட்சி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பு, பவளம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சோமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திரிபுரசுந்தரி(சுந்தரி- டென்மார்க்), ஞானகுமார்(குமார்- லண்டன்), சாந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகம்மா, சிவமலர், நாகராஜா, சண்முகராஜா, சிவமணி, நாகேந்திரம், சிவகெங்கை ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ராசசேகரம்(சேகர்- டென்மார்க்), பூங்கோதை(கலா- லண்டன்) கலையரசி(சுதா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தம்பிராஜா, லோகநாதன், காலஞ்சென்ற சர்வேஸ்வரி, சிறிமதி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, புவனேஸ்வரி, சோதிலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மநாதன்(சிவம்) தவமணிதேவி, சிவராஜா பரமேஸ்வரி, யோகேஸ்வரி தனுஸ்க்கோடி, பவா தனயோகவதி, ஞானம் ராஜலிங்கம், கமலா சுந்தரமூர்த்தி, சிவகுமார் பாமா, ஜெகதா உதயகுமார் ஆகியோரின் மூத்த அண்ணியும்,
ரஜோ, கமிலா, ஸ்டிபன், சமி(டென்மார்க்), ஞானேஷ்காந்த், அபிரேஷ்காந்த், மனோஷ்காந்த்(லண்டன்), பமீலா, பனுஜா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை முள்ளி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

