ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமநாதபிள்ளை முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமநாதபிள்ளை முருகேசு

வயது 8319 மே, 1939 – 9 ஜூன், 2022

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
வேலணை, யாழ்ப்பாணம், Villiers-Le-Bel, Colchester

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Villiers-le-Bel, பிரித்தானியா Colchester ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சோமநாதபிள்ளை முருகேசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(பிரித்தானியா), முகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமளா(பிரித்தானியா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகர்(பிரபா-பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), சிவலோஜினி(செல்வி- ஐக்கிய அமெரிக்கா), பிலிப்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், ரம்யா, அஞ்சலி, ராகுல், கணன், சஹானா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.