மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் கருணாகரன்
வயது 492 நவம்பர், 1967 – 8 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோ, சிறி, மதி, சிவமதி(சுதா), ரவி, தர்ஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரன், வினாயகமூர்த்தி, பாஸ்கரன், மதன், சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

