நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் கயல்விழி
வயது 219 டிசம்பர், 1987 – 14 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- மருதங்குளம்
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா ஓமந்தை மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் கயல்விழி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
பதிமூன்று ஆண்டுகள் ஆனதம்மா...
ஆண்டு பல ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும்வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம்எனி எப்போது காண்போம்....
ஆசைகளையும் கனவுகளையும்
உன்னுள் அடக்கி
எம்மைபெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும்
உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும் நீ
எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நாம் மீளாத்துயரோடு
உன் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்...
உந்தன் ஆத்மாசாந்தியடையப்
பிராத்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

