ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் நாகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் நாகலிங்கம்

வயது 9812 ஏப்ரல், 1922 – 16 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
ஆனைப்பந்தி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகலிங்கம் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் கனகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயலட்சுமி, ஜெயலிங்கம்(கனடா), சுகிர்தலட்சுமி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), புஸ்பலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாமூர்த்தி(இலங்கை), தர்மகுலசிங்கம்(இலங்கை), மகிழ்றாஜன்(கனடா), சிவயோகேஸ்வரி(கனடா), இரவீந்திரன்(கனடா), ராஜசிறி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, இராசு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்துமணி, சற்குணராஜா, செல்வராஜா, யோகராஜா, மற்றும் தியாகராஜா, செல்வராணி, தேவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாட்ஷாயினி, கருணா(கனடா), மதன்(இலங்கை), சிந்துஜா, ஜெயகாந்தன்(லண்டன்), நிரூஷன், நிரோ(இலங்கை), கீர்த்தி, யகீஷன்(கனடா), சஜித், றகீஷ்(கனடா), அஷிந், அஷ்வதி(கனடா), ஜெயித்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாயினி, அபிநயா, துருவன், அந்தமி, தூரிகா, சுஜேன்(கனடா), இலக்கியா(லண்டன்), குமரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 15 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.