ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் நவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் நவரட்ணம்

வயது 7523 பிப்ரவரி, 1942 – 21 மார்ச், 2017

பிறந்த இடம்
நயினாதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நவரட்ணம் அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தயாளன், இந்திராதேவி, காலஞ்சென்ற வில்வரட்ணம், நந்தினிதேவி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீதேவி, குணரட்ணம்(உரிமையாளார்- கபிலன் ரவல்ஸ்), மற்றும் ஜீவரட்ணம்(உரிமையாளர்- ஜீவன் அரிசி ஆலை, கனடா), ரஞ்சினிதேவி(கால்நடை உதவியாளர், சுகாதாரத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்), றஜனிதேவி, தயாளினி, விஜயரட்ணம்(உரிமையாளர்- ரட்ணா ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற இராசரட்ணம், செல்வரட்ணம்(கனடா), வேதநாயகி அம்பாள்(கனடா), சுந்தரலிங்கம், தெய்வநாயகி அம்பாள், வள்ளிநாயகி அம்பாள், இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், பத்மநாதன், சுவந்தி, கிருஷ்னாள், வஸ்தியாம்பிள்ளை, காலஞ்சென்ற சந்திரன், சந்திரபோஸ், சுஜாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசேந்திரம், சிவயோகம், மகேந்திரன், காலஞ்சென்ற ரகு, பிரேமகுமாரி, காலஞ்சென்ற ஜெயகுமாரி, தவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்தீபன், கிருத்திகா(பிரான்ஸ்), ஜெகதீபன்(உரிமையாளார்- ஜீவன் அரிசி ஆலை, வவுனியா), நிரஞ்சனா, கௌசிகன்(கனடா), நிரஞ்சலா(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா), இந்திரதீபன்(பிரான்ஸ்), திருக்குமரன்(பிரான்ஸ்), குபேரன்(பிரான்ஸ்), குகநாதன்(பிரான்ஸ்), கபிலன், அபிஷன், விதுஷன்(கனடா), நிவேதா(கனடா), ஜீவிதா(கனடா), தனுசியன், பவதாரணி, காலஞ்சென்ற கோஷிகன், தர்சினி, யசோதன்(டுபாய்), மௌசியா, மதுமிதா, கோபிகா, கோபிநாத், சங்கவி, ரிசோபன், பிரணதி, டினுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விதுரன், அச்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 74/58, A.G.A ஒழுங்கை,
மன்னார் வீதி,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.