ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை

வயது 8422 செப்டம்பர், 1934 – 23 அக்டோபர், 2018

பிறந்த இடம்
மண்கும்பான்
வாழ்ந்த இடம்
Cergy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவவாணி(பிரான்ஸ்), சோமகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலிங்கம்(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபூரணம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

கோபாலபிள்ளை(பிரான்ஸ்), மனோன்மணி, பாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருஞானசுந்தரம்(சுந்தரம்- பிரான்ஸ்), பிரேமராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும்,

சிவபாதம், ரூபா, மலர், வதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காத்யாயினி, பகிதரன், பிரசாந்தி, சோவிகா, சோவிகன், சுருதிகா, சுஜிகா, சோவிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.