மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சுரேந்திரன்
உரிமையாளர்- Day Break, Shell Gas Station Port Hope
வயது 467 ஜனவரி, 1971 – 7 மே, 2017
- பிறந்த இடம்
- புளியந்தீவு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
காவியா, அச்சயா, வருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூரியபிரபா(மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சூரியகாந்தன்(மட்டக்களப்பு), சூரியகலா(மட்டக்களப்பு), சுதாகரன்(கனடா), சுபோசன்(கனடா), ஜெயக்குமார்(லண்டன்), சுசிலா(மட்டக்களப்பு), நாகேந்திரன்(மட்டக்களப்பு), சுமித்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

