1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் குகேந்திரம்
வயது 239 செப்டம்பர், 1985 – 19 மே, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கா.சோமசுந்தரம் குகேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமைச் செல்லமே குஞ்சன் குட்டி,
எங்கு நீ சென்று விட்டாய் குட்டி?
எங்கு பார்த்தாலும் உன் நினைவும்
உன் ஞாபகமும் தான் குஞ்சன்,
கோடி முகம் பார்த்தாலும் உன் முகம்
போல் ஆகாது குஞ்சன் குட்டி,
எத்தனை உறவுகள் வந்தாலும்
உன்னை போல் ஆகாது செல்லம்,
உன்னை குழந்தை போல் 24 வருடமாய்
பார்த்தோம் குட்டி- அந்த பார்க்கியம்
மீண்டும் எங்களுக்கு கிடைக்காத குட்டி?
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் தம்பி
உன் நினைவுகள் எங்களை விட்டு மாறாதுடா..........
— என்றும் உன் நினைவால் வாழும் உன் குடும்பத்தினர், தேவி(அம்மா), பாரதி, ராஜி, ரமா, தீபா, கங்கா(அக்காமார்), கஜன்(அண்ணா), குமுதா(தங்கை), மைத்துனர்மார், மருமக்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

