மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சங்கரலிங்கம்
உரிமையாளர்- யாழ். நல்லூர் ஸ்ரீமுருகன் ஸ்டோர், யாழ். பாசையூர் கஜந்தினி மரக்காளை, யாழ். தட்டார் தெரு கரன் வர்த்தக நிலையம்
வயது 7111 ஜனவரி, 1946 – 23 மே, 2017
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னை கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சங்கரலிங்கம் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகலட்சுமி, தியாகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகர்(சுவிஸ்), காலஞ்சென்ற யோகசேகரன், கஜந்தினி(பிரான்ஸ்), கஜசேகரன்(டென்மார்க்), அஜந்தசேகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா, கரன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்யா, ஆதவா, சூரியா, விருஷ்ணி, மயூரி, அனோஜி, கிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இன்று முதல் 29-05-2017 திங்கட்கிழமை அன்று வரை 34 Avenen Gros Mahlon, 35000 Rennes, France எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

