மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் கனகம்மா
வயது 827 ஜூன், 1933 – 6 ஜூன், 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- மல்லாவி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி துணுக்காயை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கனகம்மா அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(சுவிஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), யோகலிங்கம்(சுவிஸ்), இராசேந்திரன்(பிரான்ஸ்), அகிலேஸ்வரி(ஈஸ்வரி- இலங்கை), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), கனகேஸ்வரி(மாலா- சுவிஸ்), குலேந்திரன்(ராசன்- பிரான்ஸ்), தேவேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலபிள்ளை, கற்பகம், காலஞ்சென்ற ஏகாம்பரம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலெட்சுமி(சுவிஸ்), செல்வராஜன்(பிரான்ஸ்), தேவி(சுவிஸ்), இரத்தினசிங்கம்(இலங்கை), விஜயலெட்சுமி(பிரான்ஸ்), கலாநிதி(பிரான்ஸ்), விஜயகுமார்(சுவிஸ்), புஸ்பராகினி(பிரான்ஸ்), சுதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மனோன்மணி, செல்லம்மா, கணவதிப்பிள்ளை, கமலாம்பிகை, கிருஷ்ணசாமி, தருமலிங்கம், மற்றும் பராசக்தி, சங்கரலிங்கம், லீலாவதி, காலஞ்சென்ற செல்லத்துரை, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசபாபதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயந்தன், சுவிர்தா, யதீசன், சுமதி, சசிகலா, சசிதரன், வளர்மதி, சிவதாசன், சில்வியா, விஜயந்தன், வலோந்தன், தத்தியானா, காலஞ்சென்ற பிரசாந்தினி, யகிந்தன், துஷாந்தினி, சயந்தினி, யசிந்தினி, அஜித், சிந்துஜா, கர்சனா, லதுசன், வினிதா, வினோஜன், விஜிந்தன், சாருசன், சகானா, கபிசா, கரிஸ், கவிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தமீரா, தான்சி, தாரிக், சினேகன், சச்சின், சனா, கரிசன், காசினி, காரிக்கா, தர்சன், தர்சி, விக்ரன், விவியன், விரண்யா, சன்ஜய், றித்திக், பிரவின், அபிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22 Rue des Fusillés de Châteaubriant,
94430 Chennevières-sur-Marne,
France.
(Rer. A . Champigny-sur-Marne, Bus: 208 B Arrêt - Avenue George,
Rer. E .Villiers Sur Marne, Bus 308 Arrêt - Zone Industrielle)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

