மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் குகன்
வயது 585 ஆகஸ்ட், 1961 – 6 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Essen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குகன் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பாலலக்ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதை அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவேந்தர், பாலமஞ்சரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபன், மோகன், கேனகா, கேசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிகா, மேனகா, சகுந்தலை, ரகுராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

