மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் மகேசன்
வயது 9120 மே, 1926 – 11 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகேசன் அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன்(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), ராகினி(ஜெர்மனி), சுகிர்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தரூபி, குணபாலசிங்கம், நடராசா, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யெகசோதி, இரத்தினசிங்கம் மற்றும் பகவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, கையிலாயபிள்ளை மற்றும் கனகலிங்கம், மகேசுவரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகன், துவாரகா, கௌரீசன், மகரீசன், ரியியங்கா, அயீத்சன், அயந்திகா, சுலக்சன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

