மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் மனோன்மணி
வயது 886 ஜூன், 1930 – 11 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மனோன்மணி அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி, சுந்தர்ராஜா(அவுஸ்திரேலியா), பாக்கியராஜா(இலங்கை), மகேந்திரராணி(இலங்கை), சிறிஸ்கந்த ராஜா(இந்தியா), மகேந்திராஜா(இலங்கை), யோகேந்திரராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பற்குணராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசபாபதி, காலஞ்சென்ற முத்துகுமார், கமலாதேவி, நிர்மலாதேவி, கிறேஸ், ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திராஜன், வசந்தராஜன், மாலினி, றோகா, காலஞ்சென்ற ராஜபாலன், குகதாசன், குமார், சித்ரா, கண்ணன், சுஜி, ரஜிவன், நளினி, வக்சலா, கௌசலா, காலஞ்சென்ற அம்பிகை செல்வன், திசோக்குமார், கிசோக்குமார், ரெபேக்கா, றோகினி, யாழினி, விஜிந்தன், மேனன், அரவிந்தன், அபிராமி, அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2018 வெள்ளிகிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

