மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் நாகம்மா
வயது 9120 மே, 1926 – 10 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சரசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- பரந்தன் குமரபுரம், பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரம், ஜெர்மனி Berlin ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகம்மா அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(முன்னாள் பரந்தன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஶ்ரீகாந்தரூபன்(இலங்கை), காந்தமலர்(ஜெர்மனி), ஜெயகாந்தராஜா(ஜெர்மனி), பத்மகாந்தநாதன்(பிரான்ஸ்), காந்தவதனி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, உமையம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலேஸ்வரி(இலங்கை), இராசதுரை(ஜெர்மனி), நித்தியலட்சுமி(ஜெர்மனி), தேவரஞ்ஜனி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யானுகா, சோபனா, பிரசாத், பிரதீஸ், பிரதீப், பிரியங்கன், கஜன், சஞ்ஜீ, சாரங்கி, சாரங்கன், புவிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றபீஷன், ஷான், மான்ஸி, சிதார்த், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
துஷ்யந்தன், கஸ்தூரி, பகிர்தாஸ், சரண்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

