ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் ராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் ராஜேஸ்வரி

வயது 8623 ஜூன், 1929 – 25 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை, Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு A.G.A ஒழுங்கை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ராஜேஸ்வரி அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சோமசுந்தரம்(சுந்தரி அப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

அருட்பிரகாசம், தர்மகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஸ்ரீகணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, மற்றும் அமுதலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மினி, இன்பம், இந்திராவதி, கலாராணி, லலிதா ரமணி, குகன், மாலினி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஒயாமரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 11,
Smese Colony,
K.K. Nagar,
Trichy- 620021.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.