மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சற்குணம்
வயது 8125 மார்ச், 1937 – 21 மார்ச், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Chennai, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சற்குணம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் சறோஜினி, திருக்குமரன், குகனேஸ்வரி(புவனா), கோபாலன், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரன், அன்ரன் சுதாகரன், ராயமலர், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சின்னையா, மீனாட்சி, சிவக்கொழுந்து, வள்ளியம்மை, தெய்வானை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோனத்தான், அன்ரூ, பிரதீபன், பிரலீத், அனுஜா, பிறான்ரன், அன்ரூ, கோட்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

