மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் தவமணி
வயது 788 ஜனவரி, 1942 – 6 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- Meerbusch
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meerbusch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவமணி அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகமலர்(யோகா), லோகேந்திரன்(யப்பான்), காலஞ்சென்ற புஸ்மலர், சிறிதரன், வசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரன், துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
செந்தூரன், கெளசிகா, பார்திசா, பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

