மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் யோகரட்ணம்
வயது 898 ஜூலை, 1930 – 8 மார்ச், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளையை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் யோகரட்ணம் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகாம்பாள்(கனடா), இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்ணம், தேவராணி(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), ஜெயசீலன்(கனடா), உதயசீலன்(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மதுரை, லோகநாதன், தியாகேஸ்வரி, நடராசா, கமலாதேவி, ஜெகதீஸ்வரி, அஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

