மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமு அரியராசா
வயது 612 பிப்ரவரி, 1958 – 13 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு அரியராசா அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமு தங்கமணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராசா(ஜேர்மனி), மகேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரத்தினம்(பிரான்ஸ்), பிறேமவதனி(ஜேர்மனி), விஜிதா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், மேனகா, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கபீரன், சர்மி, பிரேமி(ஜேர்மனி), தஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
டார்வின், ஜெசிக்கா, கனிஸ்ரன், சர்மிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

