மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமு நவரட்ணசிங்கம்
வயது 668 மார்ச், 1954 – 30 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு நவரட்ணசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
துதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன், சுபாஷினி, ரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகா, திரவியசிங்கம் மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), துரைசிங்கம்(இலங்கை), சிவனொளிசிங்கம்(ஜேர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Stephan, Daniela ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியோ அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

