மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரமூர்த்தி சிவகுமார்
வயது 5030 மார்ச், 1967 – 4 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரமூர்த்தி சிவகுமார் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரமூர்த்தி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகய்யா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயராணி(இலங்கை), இந்திரராணி(அவுஸ்திரேலியா), வசந்தராணி(இலங்கை), விஜயகுமார்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), சுகந்தராணி(இலங்கை), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்ரமணியம், தருமபாலு, அம்பிகைபாகன், ஞானக்கலா, பாஸ்கரன், சிவரூபன், பத்மாவதி, யோகராணி, காலஞ்சென்ற செல்வராணி, வில்வன், ராஜி, ராஜன், செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுலன்(சுபேஸ்), ரகுமார், ரமீன்தன், வாணி, ரெளத்திரி, சபிதா, சுஜீவன், கேசினி, ரஜீவன், ஆர்த்தி, இந்துஜா, கேசவன், மதுசன், திலக்சி, தர்ஷி, சிந்துஜா, அபிஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

