மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூரியகலா சுந்தரமூர்த்தி
வயது 594 செப்டம்பர், 1960 – 1 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகலா சுந்தரமூர்த்தி அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(முன்னாள் ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பவாநந்தன், வசுமதி, சசிகலா, சிறீகாந்த் மற்றும் நிர்மலா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), மேகலா(பிரான்ஸ்), நளினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியேஸ்வரி(டென்மார்க்), இராசநாயகம்(இலங்கை), கிருபாதரன்(அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன்(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மணற்பிட்டி இடுகாட்டில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

