மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூரியகுமார் தயாபரி
வயது 5918 ஜூலை, 1959 – 6 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Issy-Les-Moulineaux
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lssy-Les-Moulineaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் தயாபரி அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சூரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விமேஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தங்கராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலரோகினி அவர்களின் அன்பு மாமியாரும்,
கரோலின், றெமி, ரோமா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

