மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூரியகுமார் ரதனன்
வயது 2430 நவம்பர், 1993 – 23 மே, 2018
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஸ்ரான்லி வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் ரதனன் அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சூரியகுமார் சாந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரமணன்(பிரான்ஸ்), ரமேஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரின் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அருணாசலம், சிவகாமியம்மா தம்பதிகள், கந்தசாமி வாலாம்பிகை(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சண்முகலிங்கம்- காலஞ்சென்ற புஸ்பலீலா(யாழ்ப்பாணம்), உதயகுமார்- ரதினி(கனடா), ஸ்ரீகரன்- பிரபா(பிரான்ஸ்), சிவகரன்- சரோஜினி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கோபாலபிள்ளை- நாகலட்சுமி(திருக்கோவில்), ஸ்கந்தராஜா- ரஞ்சினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோமதி, கிருபாநந்தன்- குமுதினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேசலிங்கம்(ராஜன்)- சுகந்தினி, சிவலிங்கம்(பிரான்ஸ்), சிவகுமார்- லிண்டா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுதர்ஷினி, காலஞ்சென்ற நிரஞ்சன், சுதர்ஷன், நிரஞ்சினி, நிருஜன், மயூரி, மதுரா, அபிஷேக், சிபிஷேக் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிலாஷா, அபிசந்தியா, காலஞ்சென்ற செந்தூரன், நிருபா, அலன், அஜன், அஸ்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

