மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூரியகுமார் தயாளினி
வயது 6526 ஏப்ரல், 1956 – 10 மே, 2021
- பிறந்த இடம்
- அல்வாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் வடக்கு, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கு அம்பிகவாச இலகடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் தயாளினி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலம்சென்ற கணபதிப்பிள்ளை, சந்தானலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கணபதிப்பிள்ளை சூரியகுமார்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன், கஸ்தூரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமணி, ரஜினி, மனோரதி, சரோஜினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலா(இலங்கை), ஆனந்தன்(ஜேர்மனி), சுசீலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

