மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசைமுத்து அலோசியஸ்
வயது 731 ஆகஸ்ட், 1947 – 15 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பக்ரைன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Bahrain ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து அலோசியஸ் அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ராஜதுரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மரினா அவர்களின் அன்புக் கணவரும்,
விமல், நீல்சன், பியூற்றோ, பியூறி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்ரர்(இலங்கை), அமலதாஸ்(ஜேர்மனி), மேரி யோசேப்பின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதாரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

