மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசைப்பிள்ளை டீனல் சந்திரன்
வயது 6117 ஆகஸ்ட், 1955 – 6 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்திரன் அவர்கள் 06-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை, மரியம்மா(செல்லப்பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜஸிந்தா ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
றோய்(roy), தர்ஷினி, லோக்கா அவர்களின் பாசமிகுத் தந்தையும்,
ஜெனோவா(பிரான்ஸ்), இந்திரன்(டென்மார்க்), ரஞ்சிதன்(டென்மார்க்), புளோறின்(டென்மார்க்), ரவீந்திரன்(டென்மார்க்), சுவேந்திரன்(பெல்ஜியம்), குணேந்திரன்(டென்மார்க்), செல்வன்(டென்மார்க்), குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி, செல்லம், மேரிஅனர்ட், காலஞ்சென்றவர்களான யேசுதாசன், அன்ரனிதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

