ஆறுதல்

மரண அறிவித்தல்

சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை

வயது 5725 ஏப்ரல், 1959 – 27 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
ஸ்ருற்காற்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராயப்பு சூசைப்பிள்ளை, மரியதிரேஸ் லூர்த்துநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், திருச்செல்வம்(துரைராசா), காலஞ்சென்ற எலிசபெத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லெற்றீசியா(குமுதினி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்ரி, கிருசாந், கிரித்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பீற்றர் தோமஸ்பிள்ளை(ஜெர்மனி), போல் யோன்பிள்ளை(ஜெர்மனி), மரியகொறற்றி(இலங்கை), அருட்சகோதரி மரிஸ்ரெலா (இலங்கை), மரிய அஞ்சலா(ஆசிரியை- இலங்கை), யோன் கெனடி(கட்டார்), வின்சன் கெனடி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிலிப் ஜெயரட்ணம், ராசசிங்கம், அமலசிங்கம், அருட்சகோதரர் குயின்சன், தேவந்தி, வதனி, அமுதினி, நந்தினி, யாழினி, டெனிசியா(குமாரி), ஜெயந்தி, சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வின்சன், பிறின்சன், நிக்சன், டிலக்சன், டெல்னியா, செரோன், டிரோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வின்சலோ, மேசி, பெல்சி, வலன்ரைன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.