மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணலிங்கம் கணேசநாதன்
முன்னாள் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்- வடக்கு, கிழக்கு மாகாணம்
வயது 7628 ஆகஸ்ட், 1939 – 23 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் கணேசநாதன் அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் உமாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், முத்துபாலசூரியர் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்திரி(அவுஸ்திரேலியா), கீதிகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கைலைநாதன், கமலா(கனடா), விமலா(கனடா), துவாரகன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(அவுஸ்திரேலியா), பாலசசீந்திரம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்சினி, சஜீவா, சஞ்சிதா, சரண்ணியா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

