1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன்
Paris Video Movie
வயது 5329 செப்டம்பர், 1964 – 26 மே, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் ஊற்றே
பண்பின் நாயகனே
அன்பால் அனைவரையும்
அரவணைத்த பண்பாளனே
உம் புன்னகையின் அழகுக்குள்
எம்மை எல்லாம் ஈர்த்தவரே
புவி மீது நீங்கள் வாழ்ந்த நாட்கள்
இன்னும் இன்னும் ஏன் நீண்டு நிலைக்கவில்லை?
பார்க்கும் இடம் எல்லாம் உங்கள் பாச முகம் தான்
உறவுகளை எல்லாம்
அரவணைத்த உம் மாண்பு
உயிர்கள் எல்லாவற்றையும்
நேசித்த உம் அன்பு
இனி எங்கு கிடைக்கப்போகிறது?
புன்னகையை உலகிற்கு தந்து
கண்ணீரால் எங்கள் வாழ்வை நிரப்பியதேன்?
உங்கள் நினைவுகளோடு நீளும் பயணங்கள்...
என்றும் முடிவதில்லை.
தினம் தினம் நீண்டு
கொண்டே இருக்கிறது...
— மனைவி மற்றும் குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

